chennai புதிய நுண்கடன் சான்றிதழ் படிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 சர்வதேச வர்த்தக சபையின் கல்விப் பிரிவான ஐசிசி அகாடமி, மைக்ரோபை னான்ஸ் குறித்த சான்றிதழ் படிப்பை தொடங்கியுள்ளது.